அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற மகத்தான வெற்றியை அதிபர் டிரம்ப் ஏற்காமல் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் டிரம்ப்பின் கட்சியான குடியரசுக் கட்சி ஜோபைடனை அடுத்த அமெரிக்க அதிபராக ஏற்று அங்கீகரித்துள்ளது.
தேர்தல் முடிந்து ஒருமாதத்திற்கு மேலான நிலையில் தாமதமாக இந்த அங்கீகாரம் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனுக்குக் கிடைத்துள்ளது.