இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி Kate ஆகியோர் லண்டனில் இருந்து அரண்மனை சொகுசு ரயில் மூலம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
அவர்கள் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் Wales என 1250 மைல்கள் சொகுசு ரயிலில் பயணம் செய்ய உள்ளனர்.
இந்த பயணத்தின் போது கொரோனா தடுப்பு பணியின் போது தங்களுக்கு துணை புரிந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்பு இல்ல ஊழியர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த அரண்மனை ரயிலை முதன்முதலாக ராணி விக்டோரியா 1842ஆம் ஆண்டு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.