கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பிரேசிலில் கிறிஸ்துமஸ் விழாவுக்கான கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
அங்குள்ள Sao Paulo நகரில் கிறிதுஸ்மஸ் விழாவை ஒட்டி, செய்யப்பட்டுள்ள வண்ண விளக்கு அலங்காரங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பார்வையாளர்கள் தங்கள் கார்களில் இருந்த படி அலங்காரங்களை பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.