சீனாவின் சாங்சிங் நகராட்சியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
Diaoshuidong சுரங்கத்தில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால், 23 ஊழியர்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதுவரை 18 ஊழியர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்ட நிலையில், அதிகப்படியான carbon monoxide-ஐ சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது.