செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

மின்சாரமும், மொபைலும் எனக்கு வேண்டாம் - ஓர் அதிசய மனிதர்!!!

Nov 23, 2020 05:57:18 PM

வீன உலகில், மொபைல் மற்றும் மின்சாரம் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம். அப்படி வாழ்வது இயலாத காரியம் என்ற நிலையிலேயே நம்மில் பலர் இருக்கிறோம். அதற்கு அடிமையாக உள்ள மக்களிடையே, மின்சாரம் மற்றும் மொபைல் என்றாலே அலர்ஜியாக இருக்கிறது என்று கூறுகிறார் பிரிட்டனைச் சேர்ந்த புருனோ ஃ பாரிக்.

பிரிட்டனில், நார்த்தம்டன்ஷையரில் உள்ள ரோத்வெல்லில் வாழும் 48 வயதான புருனோவுக்கு மின்சாரம் மற்றும் மொபைல் கதிர்வீச்சினால் ஏற்படும் ஒருவித அலர்ஜி உள்ளது. அவர் எலக்ட்ரோ மேக்னடிக் ஹைபர்சென்சிட்டிவிட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த புருனோ, தற்போது வெறும் 31 கிலோவாக எடை குறைந்துள்ளார். இந்த ஒவ்வாமை காரணமாக, வெளி உலகத்துக்கு வர பயந்து, ஒரு கைதியைப் போலவே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் புருனோ.

இதுகுறித்து புருனோ, ’நான் உங்களைப் போல் சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்தேன். மேலும் நான் ஒரு கிரேஹவுண்ட் (Greyhound ) பயிற்சியாளராக வேலை செய்து கொண்டிருந்தேன், எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். டிவியிலும், பத்திரிக்கைகளிலும் உள்ளவர்கள், எங்களை ’5 ஜி இடியட்ஸ் என்று அழைக்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது. என் முன் ஒரு மொபைல் போன் அல்லது மின்சார உபகரணம் வைத்தால் எனக்கு என்ன நடக்கிறது என்று. எலெக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் மொபைல் சிக்னல்கள் மனிதர்களைப் பாதிக்காது என்று யாராலும் சொல்ல முடியாது, நான் வாழும் ஆதாரமாக இருக்கின்றேன்." என்று சோகத்துடன் கூறியுள்ளார்.

தனக்கிருக்கும் நோயைக் கண்டறிய புருனோ, அமெரிக்கா, ஜெர்மன்  உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சுற்றி 2 லட்சம் யூரோ வரை செலவு செய்துள்ளார் என்பது தான் சோகத்திலும் சோகம்!


Advertisement
வங்காளதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்கான் தலைவர் கைது
இரண்டு நாள்களாக நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் எடுக்கப்பட்டனர்
ஐ.பி.எல். ஏலத்தை இரு நாட்களாக நடத்தி முடித்த மல்லிகா சாகரின் செயலுக்கு வந்துள்ள பாராட்டுகளும், விமர்சனங்களும்....!
பொலிவியாவில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு.. ஆற்று வெள்ளத்தில் குடியிருப்புகள் மூழ்கி கடும் சேதம்..!
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு
காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..
பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி
பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது

Advertisement
Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்


Advertisement