சீனாவின் லுஷான் மலை முகடுகளில் இருந்து கீழ்நோக்கி செல்லும் மேகங்கள் நீர்வீழ்ச்சி வழிந்தோடுவது போன்று தோற்றமளிக்கும் காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
மேகக்கூட்டங்கள் மலைச்சரிவில் இருந்து அருவி விழுவது போன்று கீழ்நோக்கி பாய்ந்து அடர்ந்த காடுகளில் சென்று மறைவது போன்ற இந்த கண்கொள்ளா காட்சியை பார்வையாளர்கள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்தனர்.