அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடிப்படை உள்ள புகார்கள் குறித்து விசாரிக்க அவர் வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார் .டொனால்ட் டிரம்ப்பை தேர்தலில் வென்ற ஜோ பைடன் மீது டிரம்ப் சரமாரி புகார்களைத் தெரிவித்திருந்தார். டிரம்ப் நீதித்துறையைப் பயன்படுத்தி அந்த வெற்றியை எதிர்க்கக் கூடும் என்பதால் தேர்தலில் வென்றவர்களுக்கு அதிகாரப்பூர்வமான சான்று அளிக்கும் முன்பு இந்த விசாரணைக்கு நீதித்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.