ஆஸ்திரேலியாவில் இரு புதிய பாலூட்டி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் அந்த வனப்பகுதியில் கிரேட்டர் கிளைடர் என்ற உயிரினம் ஏராளமாக இருப்பதைக் கண்டனர்.
அப்போது அதில் இரு கிளைடரைப் போலவே இரு மார்சுபியல் இனத்தைச் சேர்ந்த இரு பாலூட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவை தோற்றத்தில் கிளைடரைப் போலவே இருந்தாலும், வேறு வகையான குடும்பமும், தனித்த பண்புடன் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.