அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது தேர்தல் பிரச்சார நடனங்களை தொகுத்து பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
அதிபர் தேர்தலில் 2வது முறையாக போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், தனது பிரச்சாரங்களில் அவ்வப்போது நடனமாடி மக்கள் உற்சாகப்படுத்தினர்.
இந்த வீடியோக்களை தொகுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தேர்தலில் வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.