மெக்சிகோவில் கொரோனா தொற்றுறால் உயிரிழந்தோரை நினைவுகூரும் விதமாக, லா லொரோனா என்ற பாரம்பரிய பேய் நாடகம் அரங்கேற்றப்பட்டது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமான பேய்க்கதையான லா லொரோனா, ஆண்டுதோறும் நாடகமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.
வெள்ளை உடையணிந்த பெண் பேய் ஒன்று, அழுதுகொண்டே தனது குழந்தைகளை தேடி வருவது போன்று அமைந்திருக்கும் இந்த கதை, சோச்சிமில்கோ பகுதியில் அரங்கேற்றப்பட்டது.