உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானாவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக ஒரு லட்சத்து 233 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நாளில் 926 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்தை கடந்தது.
U.S. reports world record of more than 100,000 COVID-19 cases in single day https://t.co/CCIWz9KJpD pic.twitter.com/Tph7zkaZtn
— Reuters (@Reuters) October 31, 2020