கொரோனா வைரஸ் மனிதர்களின் தோல் மீது 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்குமென ஜப்பான் ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
சானிடைசர்களில் இருக்கும் எத்தனாலை பூசும்போது 15 வினாடிகளில் அவை அழிந்து விடுந்து விடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கைகளின் தோல்களில் உயிர்ப்புடன் இருக்கும் கொரோனா வைரசால் தொற்று பரவல் அபாயம் இருப்பதாகவும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதால் இந்த அபாயத்தை தவிர்க்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.