ஜார்ஜியா நாட்டில் கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மெட்ரோ அட்லாண்டா என்ற இடத்தில் இருந்து 170 கார்களை ஏற்றிக் கொண்டு சி எஸ் எக்ஸ் என்ற ரயில் புறப்பட்டுச் சென்றது.
லிர்பன் என்ற இடத்தில் சென்ற போது ரயில் திடீரென தடம்புரண்டு கவிழ்ந்ததில், அதில் ஏற்றிச் செல்லப்பட்ட கார்களும் பலத்த சேதமடைந்தன.
திடீரென ரயில் தீப்பற்றி எரியத் தொடங்கியதால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.