பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் துருக்கி தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்மீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்மேற்காசிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே, நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்களுக்கு உரிமை கோரி போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அஜர்பைஜானுக்கு துருக்கி வழங்கி வரும் போர் ஒத்துழைப்பை திரும்பப் பெற வலியுறுத்தில் பாரிஸில் வசித்து வரும் ஏராளமான ஆர்மீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.