ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அருகே சுறா ஒன்றிடம் இருந்து, உலக சாம்பியன்ஷிப் அலை சறுக்கு வீரர் நூலிழையில் தப்பிய காட்சி வெளியாகி உள்ளது.
சிட்னி அருகே அமைந்துள்ள ஷார்ப்ஸ் கடற்கரையோரம், மாட் வில்கின்சன்அலை சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவருக்கு மிக அருகே சுறா ஒன்று வருவதை, படம் பிடித்த ரோந்து ட்ரோன், எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தியது. இந்த சப்தத்தை கேட்ட சுறா, உடனடியாக அவரை விட்டு விலகிச் சென்றது.
class="twitter-tweet">
#SHARK // @wsl surfer Matt Wilkinson has had a close encounter with a shark while surfing at #Ballina today.
The arrival of a #drone overhead alerted Matt via a warning over the speaker, at the same time a 1.5m shark appeared.
Full story ?️ https://t.co/rrJ8gkxZMl pic.twitter.com/KvWqjN1Teb