தனது இ காமர்ஸ் செயலி வாயிலாக ரயில்வே டிக்கெட் முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் என அமேசான் தெரிவித்துள்ளது.
Amazon Pay Tab-ல் Trains என்னும் பிரிவை கிளிக் செய்து ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்லாம்.
பிஎன்ஆர் நிலவரம், டிக்கெட் டவுன்லோடு, முன்பதிவு ரத்து ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.
Amazon Pay Balance வழியாக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணம் உடனடியாக திரும்ப கிடைக்கும் வசதியும் உள்ளது.
துவக்க ஆஃபராக, குறிப்பிட்ட காலம் வரை சேவை மற்றும் பேமெண்ட் கேட்வே கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
முதன்முறையாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு அதிகபட்சம் 100 ரூபாய் அல்லது கட்டணத்தில் 10 சதவிகிதம் cashback-ம் கிடைக்கும்
class="twitter-tweet">#JeffBezos #Amazon’s India businesses has now partnered with Indian Railway Catering and Tourism Corporation (#IRCTC) for customers to book reserved train tickets on Amazon!https://t.co/wJ1sYp1Pef
— FinancialXpress (@FinancialXpress) October 7, 2020