தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் சமத்துவமின்மைக்கு எதிராகவும், அதிபர் செபஸ்டியன் பினெரா தலைமையிலான அரசுக்கு எதிராகவும் வீதிகளில் இறங்கிய போராட்டம் நடத்திய மக்களை, கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடைத்தும் போலீசார் விரட்டியத்தனர்.
சிலி நாட்டில் சமத்துவமின்மைக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், Santiago-வில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.
இருப்பினும், அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து பதிலுக்கு போலீசார் மீது கற்களை எரிந்து போராட்டக்காரர்கள் தாக்கினர்.