அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வீட்டு விலங்குகளுக்கு விவசாயி ஒருவர் அடைக்கலம் அளித்து வருகிறார்.
கலிபோர்னியா மாநிலத்தில் பற்றிய காட்டுத்தீ ஒரேகான், வாஷிங்டன் மாநிலங்களிலும் பரவி உள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் மட்டுமின்றி, அவர்களின் வளர்ப்பு விலங்குகளும் இருப்பிடங்களை இழந்துள்ளன.
இந்த நிலையில் சலேம் என்ற இடத்தில் விவசாயி ஆஷ்லே மெர்டன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட ஏராளமான விலங்குகளை மீட்டு பராமரித்து வருகிறார்.