ஏறத்தாழ 6 மாதங்களுக்கு பின் பாகிஸ்தானில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அங்கு தினந்தோறும், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7000 த்தில் இருந்து, தற்போது 200 ஆக குறைந்துள்ளதால், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, முகக்கவசம் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்த மாணவ மாணவியர், தனிநபர் இடைவெளி கடைபிடித்து வகுப்புகளில் அமர்ந்தனர்.