சீனாவிற்கான அமெரிக்க தூதர் பதவி விலகப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து அமெரிக்க அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தன் ட்விட்டர் பக்கத்தில், சீனாவில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க தூதராக பணியாற்றி வரும் Terry Branstad, இரு நாட்டு உறவை மேம்படுத்துவதில் முக்கிய பாங்காற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Terry Branstad எழுதிய கட்டுரை, சீன அரசின் செய்திதாளில் பிரசுரிக்கப்படாததால், அவர் பதவி விலக முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.