ஏலியன் படத்தின் மீது அதீத காதல் கொண்ட நபர் தனது வீட்டை, வேற்று கிரக விண்கலம் போன்று வடிவமைத்துள்ளார்.
பார்சிலோனாவைச் சேர்ந்த 43 வயது லூயிஸ் நோஸ்ட்ரோமோ, அறிவியல் புனைகதைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில், சிறு வயதில் தான் பார்த்த ரிட்லி ஸ்காட்டின் ஏலியன் திரைப்படத்தின் தாக்கத்தால் தனது வீட்டை அருங்காட்சியகமாக மாற்றி உள்ளது.
இதன் முழு பணிகளையும் இந்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக லூயில் தெரிவித்துள்ளார்.