செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

காப்புரிமை மீறல் வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ 10,800 கோடி இழப்பீடு கேட்டு சீன நிறுவனம் வழக்கு

Aug 04, 2020 02:53:16 PM

செயற்கை நுண்ணறிவு தொடர்பான தங்களது காப்புரிமையை மீறி விட்டதாக, ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனமான ஷியோவோ-ஐ ((Xiao-i)) இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

சுமார் 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. உற்பத்தி, பயன்பாடு, விற்பனை மற்றும் இறக்குமதி தொடர்பாக தங்களுக்கு இருக்கும் காப்புரிமையை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் போன்களில் பயன்படும் குரல் அங்கீகார தொழில்நுட்பமான சிரி க்கு கடந்த 2009ல் தங்களுக்கு காப்புரிமை கிடைத்துள்ளதாவும் ஷியோவோ-ஐ தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக கடந்த 2012 ல் முதன்முதலாக  ஷியோவோ-ஐ இழப்பீட்டு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபடும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
மெக்சிகோ சிறையில் கைதிகளின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்
ஜமைக்காவில் கொள்ளை சம்பவத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக இளைஞர் உயிரிழப்பு..
ஜப்பானில் விண்ணில் செலுத்தப்பட்ட 10-வது நிமிடத்தில் செயலிழப்பு செய்யப்பட்ட ராக்கெட்
பிரேசில்லில் கடல் வழியே ஜெட் ஸ்கீ பைக்கில் வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கிய சாண்டா கிளாஸ்
பிரான்சின் மாயோட்டில் வீசிய சிடோ சூறாவளிப்புயல்.. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க கூடும் என அச்சம்
சிரியா விவகாரம் குறித்து டிரம்ப்புடன் இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை
சிலியில் முதன்முறையாக காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக ஹைட்ரஜன் பேருந்து அறிமுகம்
சிரியாவின் கடற்படை கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா எல்லையில் உள்ள பகுதிகளை கைப்பற்ற ராணுவத்துக்கு நெதன்யாகு உத்தரவு

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement