நெல்சன் மண்டேலாவின் மகளும் டென்மார்க்கின் தென்னாப்பிரிக்க தூதருமான ஜிண்ட்ஸி மண்டேலா காலமானார்.
தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அவரது மரணத்திற்கான காரணம் குறித்து எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.