செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சொரியாசிஸ் நோய்க்கு கொடுக்கப்படும் Itolizumab மருந்தை தீவிர பாதிப்புள்ள கொரோனோ நோயாளிகளுக்கு பயன்படுத்த அனுமதி

Jul 11, 2020 04:29:31 PM

தோலில் ஏற்படும் சொரியாசிஸ் படைநோய்க்கு கொடுக்கப்படும் இட்டோலிசுமாப் (Itolizumab) மருந்தை, தீவிர பாதிப்புள்ள கொரோனோ நோயாளிகளுக்கு, அவசர சூழல்களில், கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மிதமான அல்லது தீவிர சுவாச மண்டல பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுக்க, இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு செல்களால் சுரக்கப்படும் சைட்டோகைன் எனப்படும் மூலக்கூறுகள், மிதமிஞ்சிய அளவில் வெளிப்படும்போது, அதுவே நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. இதுபோன்ற நிலையை குணப்படுத்த, அவசர சூழலில், கட்டுப்பாட்டுடன் இட்டோலிசுமாப் மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில்,  நெஞ்சக மருத்துவ நிபுணர்கள், மருந்தியல் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ வல்லுநர் குழு, இந்த மருந்தை பயன்படுத்தலாம் என ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், இட்டோலிசுமாப் மருந்தை பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தலைவர் Dr V G Somani அனுமதி வழங்கியுள்ளார்.


Advertisement
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு
காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..
பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி
பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது
கிழக்கு ஆப்பரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரியின் தெற்கே உள்ள ருசிசி அணையில் நீரோட்டம் பாதிப்பு
லண்டனில் இளம் பெண்ணின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை
ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement