செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

'சூரியனுக்கு செல்லும் சிம்பன்ஸி... அடுத்து மனிதன்தான்' - நாசா அறிவிப்பு

Jun 25, 2020 12:01:21 PM

சூரியன் பற்றிய ஆய்வில், முக்கிய மைல் கல்லாக விண்கலம் மூலம் சிம்பன்சியைச் சூரியனை நோக்கி நேரடியாக அனுப்பி வைக்கும் புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது நாசா.

நாசா  விஞ்ஞானி சார்லஸ் போல்டன், "சிம்பன்சி குரங்குகள் உயிரியல் ரீதியில் மனிதனுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவை. அதனால், சிம்பன்சியைச் சூரியனுக்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்யவிருக்கிறோம். சூரியனைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் பிளாஸ்மாவுக்குள் நுழையும்போது  சிம்பன்சியின் எதிர்வினையிலிருந்து நம்மால் நிறையக்  தெரிந்து கொள்ளமுடியும். சூரியனுக்குச் செலுத்தும் விண்கலத்தில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு சூரியனின் மேற்பரப்பில் உள்ள 27 மில்லியன் டிகிரி வெப்ப நிலைக்கு ஏற்ப சிம்பன்சியின் உடலியல் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கவிருக்கிறோம். இந்தத் திட்டம் மூலம் எதிர்காலத்தில் மனிதர்களைச் சூரியனை நோக்கி அனுப்பி வைக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். மனிதன் மட்டும் வெற்றிகரமாகச் சூரியனுக்கு அனுப்பிவைக்கப்பட்டால், அங்கே நிரந்தரமான  குடியேற்றத்தை அமைக்கும் சூழல் ஒரு நாள் உருவாகலாம்" அதற்கு இந்தத் திட்டம் படிக்கல்லாக அமையும்" என்று தெரிவித்தார். 



சூரியனை நோக்கி மனிதனை அனுப்பும் முன்னோடித் திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. அதனால், சிம்பன்சி குரங்கை அனுப்பி வைக்கும் திட்டம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம், நாம் அறியாத பல ரகசியங்களைச் சூரியனைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் . முதன்முதலில் நாசா சூரியனை நோக்கி 'பார்க்கர் சோலார் புரோப்' எனும் செயற்கைக்கோளை 2018  ல் ஏவியது. தற்போது இந்த விண்கலம் சூரியனை மிக நெருக்கமாக அதன் ஐந்தாவது ஆர்பிட்டில் 244,225 மைல்கள் வேகத்தில், சூரியனின் மேற்பரப்பிலிருந்து 11.6 மில்லியன் மைல் தொலைவை நெருங்கியிருக்கிறது. சூரியன் பற்றிய பல்வேறு தகவல்களைப் பூமிக்கு அனுப்பியும்  வருகிறது.

 இந்தியாவும் சூரியனுக்கு ஆதித்யா - எல் 1 என்ற விண்கலத்தை இந்த ஆண்டு இறுதியில் சூரியனை நோக்கி ஏவத் திட்டமிட்டுள்ளது. 

 


Advertisement
இலங்கை சிறையில் இருந்து நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
ஷானியா ட்வைன் பாடல்களால் ஈர்க்கப்பட்ட நாயின் நுரையீரலில் இருந்த 5 செ.மீ புல்
ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ மீது மீது 30 டிரோன்கள் தாக்கியதில் கட்டடங்கள், வாகனங்கள் சேதம்
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்ற செயல் - அதிபர் புதின்
பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் சாகச வீரர் விபத்தில் உயிரிழப்பு..
தெற்கு கரோலினாவில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்... தேடுதல் வேட்டையில் 2,000 ஊழியர்கள்
அமெரிக்கா சாலைகளில் பனி மூடியதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தம்
கியூபாவில் ரபேல் புயல் தாக்கியதில் கடும் சேதம்

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement