ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,984 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,67,673 ஆக அதிகரித்துள்ளது.
அதே போன்று ஒரே நாளில் 134 பேர் வைரஸ் report தொற்றால் உயிரிந்தனர். இவர்களையும் சேர்த்து ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு 5859 ஆக உயர்ந்துள்ளது.