சீனா புதிய தொழில்நுட்பங்களுடன் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் -11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவுப்பட்டது.
இதன் மூலம் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் புவியை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்ப செயற்கைக் கோள்கள் இரண்டும் பொருத்தப்பட்டன. இந்த திட்டப் பணி முழுவதும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக ஏவுதள மைய நிர்வாகி டோங் சோங்கிங்(Dong Chongqing) தெரிவித்துள்ளார்.