துருக்கியில் உடல்நிலை சரியில்லாத பூனைக் குட்டியை வாயில் கவ்வியபடி மருத்துவமனைக்கு அழைத்து வந்த தாய்ப்பூனையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது
.இதுகுறித்து பேசிய மருத்துவமனை அதிகாரி, தாங்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது அந்தப் பூனை, குட்டிப் பூனையைத் தூக்கிக்கொண்டு சென்றதாக குறிப்பிட்டார். இதற்கிடையில், குட்டி மற்றும் தாய்ப்பூனை இரண்டுக்கும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.