செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு மறுப்பு

Apr 09, 2020 08:29:54 AM

சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டியதை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது,கொரோனா தொற்று சீனாவில் பரவியபோது, உலக சுகாதார அமைப்பு வெளிப்படைத் தன்மை இல்லாமலும், சீனாவுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

2018-2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா தனது நிதியில் 14 புள்ளி 67 விழுக்காடு வழங்கியதாகக் கூறிய அவர், இனி நிதியுதவி குறித்து பரிசீலிக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட பேரழிவுக்கு உலக சுகாதார அமைப்பே காரணம் என்று கூறிய டிரம்ப், அந்த அமைப்பின் தலைவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தாங்கள் சரியான பாதையில் செல்வதாகவும், டிரம்பின் கூற்றில் உண்மை இல்லை என்றும் கூறி அவரின் கருத்தை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளது.


Advertisement
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement