பிலிப்பைனில் வீட்டை விட்டு வெளியே வந்தால் சுட்டுத் தள்ளுங்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட்டர்ட் (Rodrigo Duterte) ஆவேசமான உத்தரவிட்டார்.
தொலைக்காட்சியில் பேசிய அவர் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும் உத்தரவிட்ட அவர் உங்கள் எல்லோருடைய வாழ்க்கையையும் ஆபத்துக்குள்ளாக்கும் நபர்களை சுட்டுத் தள்ளுங்கள் என்றார்