கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்துக்கு செல்லும் கப்பலில் கொரோனா இல்லாத நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மற்ற நோயாளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 1000 படுக்கைகள் கொண்ட மருத்துமனையை யு.எஸ்.என்.எஸ். மெர்சி கப்பல் மாலுமிகள் உருவாக்கியுள்ளனர்.
கப்பல் துறைமுகத்தை அடைந்தவுடன் மருத்துவமனையாக செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.