செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கொரானா வைரசுக்கு நாங்கள் பயப்படவில்லை: கியூபா அரசு

Mar 15, 2020 07:49:48 AM

கொரானா வைரஸ் பீதி காரணமாக உலக நாடுகள் யாவும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று அலறிக் கொண்டிருக்கும் நிலையில் கியூபா மட்டும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் தாராளமாக வரலாம் என்று அறிவித்திருப்பது மற்ற நாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கியூபா சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறும் போது, தங்கள் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வர தடை ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கியூபாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கியூபாவில் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் நாடு தழுவிய அளவில் மின் வெட்டு
ஆயுத ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி உத்தரவு
கென்யாவில் பறவைகளின் கூடுகள், முட்டைகள், குஞ்சுகளை தாக்கி அழிக்கும் இந்தியக் காகங்கள்
ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் நிலவு வானில் தென்பட்டது
ஆயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு சின்வார் காரணமாக இருந்தார் - பைடன்
இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்காலம் கருதி பேச்சு வார்த்தை நடத்த நவாஸ் ஷெரிப் கோரிக்கை
வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெறுவது தண்டனைக்குரிய குற்றம் இத்தாலி அரசு
உலகிலேயே சிறிய ரக விமான சேவை... ஸ்காட்லாந்தில் உள்ள ஓர்க்னி தீவுகளுக்கு இடையே இயக்கம்
ஆஸ்திரேலியா கடற்கரைகளில் மர்மப் பொருள் கரை ஒதுங்கியதால் மக்கள் குளிக்கத் தடை
அர்ஜெண்டினாவில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

Advertisement
Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?


Advertisement