வரும் செப்டம்பர் மாதம் முதல் வரிகளைக் குறைப்பதற்கு டிரம்ப் அரசு பரிசீலித்து வருவதாக அமெரிக்கா வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகரான லாரி குட்லவ் (larry kudlow) தெரிவித்துள்ளார்.
சில வரிகள் நிரந்தரமாக நீக்கப்பட உள்ளன.அமெரிக்க நடுத்தர வர்க்கத்திற்கு மிகவும் பிடித்தமான வகையில் பத்து சதவீத வரிக்குறைப்பு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் மீண்டும் டிரம்ப் போட்டியிடும் நிலையில் இந்த வரிக்குறைப்புகள் அவருக்கு வாக்குகளை அள்ளித்தரலாம் என்று கூறப்படுகிறது.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg