செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

யானையின் தாக்குதலில் இருந்து இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்

Feb 09, 2020 10:49:09 AM

யானையின் தாக்குதலில் இருந்து இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.

வனத்துறை அதிகாரியான பிரவீன் குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில் காட்டு யானை ஒன்று சாலையோரத்தில் நிற்பதைக் கண்டு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. ஆனால் அதனைக் கேட்காமல் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கோபம் கொண்ட அந்த யானை அவரைத் தாக்குவதற்கு துதிக்கையை வீசியது.

அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் உயிர் தப்பினார். பின்னர் அந்த யானை அங்கிருந்து எதிரில் இருந்த விளைநிலத்திற்குள் சென்றது. அனைவரும் சில நிமிடங்கள் பொறுமை காக்கும் போது குறிப்பிட்ட இளைஞர் மட்டும் அவசரமாக உயிரைப் பணயம் வைத்து எங்கே செல்லப் போகிறார் என அந்த வனத்துறை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளதார். ஆனால் இந்த நிகழ்வு எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரத்தை அவர் பதிவு செய்யவில்லை.

You know what is most difficult part of #wildlife management. Managing the #humans. Even after blocking the road by staff this person decided to cross it while others were waiting. Just missed by fraction of a second from becoming a memory. Don't do this ever. pic.twitter.com/CbL0e3gCDj

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 7, 2020 ">

class="twitter-tweet">

You know what is most difficult part of #wildlife management. Managing the #humans. Even after blocking the road by staff this person decided to cross it while others were waiting. Just missed by fraction of a second from becoming a memory. Don't do this ever. pic.twitter.com/CbL0e3gCDj

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 7, 2020

Advertisement
நானும் என்.சி.சி. மாணவர் தான் - பிரதமர் மோடி பெருமிதம்..
மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Advertisement
Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Advertisement