செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற புதிய தேதி அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி

Feb 07, 2020 08:18:08 PM

நிர்பயா வழக்கு கைதிகளை தூக்கில் ஏற்ற புதிய தேதியை நிச்சயிக்க கோரி, திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை, வெள்ளி அன்று டெல்லி விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

நிர்பயா மரண தண்டனை கைதிகளை தூக்கில் ஏற்றுவதற்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவர்கள் தங்களது சட்டபூர்வ நிவாரணங்களை தேடிக்கொள்ள 7 நாள் கெடு விதித்து கடந்த புதன் அன்று உத்தரவிட்டது. அதற்குள் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்றால், சட்டபூர்வ நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தூக்குத் தண்டனைக்காக புதிய தேதியை அறிவிக்குமாறு விசரணை நீதிமன்றத்தில் திகார் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. 

குற்றவாளி பவன்  குப்தாவின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 2018 ல் தள்ளுபடி செய்த பிறகு அவன்  இதுவரை எந்த சட்ட நிவாரணமும் தேடவில்லை என்று ம் திகார் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.  இனி அவன் சார்பில் வேறு மனு எதுவும் தாக்கலாக வாய்ப்பில்லை என்று திகார் தரப்பு வழக்கறிஞர் கூறியதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊகங்கள் அல்லது அனுமானத்தின் அடிப்படையில் மரண தண்டனைக்கான வாரண்டுகளை பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து  விட்டார்.

டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த கெடு இன்னும் இருப்பதாக கூறிய நீதிபதி,சட்டம் அவர்களுக்கு உயிரோடு இருக்கும் அனுமதியை அளிக்கும் போது தண்டனையை நிறைவேற்றுவது கிரிமினல் பாவம் என்று கூறி திகார் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.


Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement