செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பிரிட்டிஷ் நிறுவனத்தால் துவங்கப்பட்ட பழமை வாய்ந்த ரோடியர் மில் மூடப்படுகிறது

Jan 23, 2020 01:47:45 PM

புதுச்சேரியில் இருக்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரோடியர் மில் ஏப்ரல் 30ம் தேதி முதல் மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1898-ம் ஆண்டு லண்டனை தலைமையகமாக கொண்ட ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் அந்த மில் தொடங்கப்பட்டது. அதை ரொதியர் என்ற பிரெஞ்சுக்காரர் தொடங்கியதால், அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது. முதலில் தனியாரிடம் இருந்த மில், பிறகு மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டு புதுச்சேரி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த மில்லின் மேலாண் இயக்குனரான பிரியதர்ஷிணி தொழிலாளர்துறை செயலாளருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், சுமார் ரூ.700 கோடி வழங்கியும் மில் நஷ்டத்தில் இயங்குவதாகவும், ஆதலால் ஏப்ரல் 30ம் தேதி முதல் மூட முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 


Advertisement
ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது - பிரதமர் மோடி
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து - 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..
ரயில் தண்டவாளத்தில் மாணவி தவறி விழுந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி
காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியா - கனடா இடையே வார்த்தை மோதல் அதிகரிப்பு
தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முவுர் கொலை..
காரைக்கால் அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை .!
புதுச்சேரி விடுதலைதினத்தையொடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை
வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்
அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா

Advertisement
Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!


Advertisement