செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

அந்த 4 பேரையும் தூக்குல ஏத்த நான் ரெடி ..சீக்கிரம் ஆர்டர் குடுங்க.. ஆவலாக காத்திருக்கும் ஹேங்மேன்

Jan 08, 2020 07:22:48 PM

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலை வழக்கில் குற்றாவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொடூரர்கள் நால்வரையும் தூக்கிலிட தயாராகி வருகிறார், பெட்ஷீட் வியாபாரியான 58 வயது Pawan Jallad. இவர் மீரட்டை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் சுமார் 4 தலைமுறையாக குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையை செய்துள்ளனர். நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட தான் தயாராக உள்ளதாக கூறியுள்ளார் Jallad.

தண்டனையை நிறைவேற்றி வைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அதாவது கடிதம் இன்னும் தனக்கு வந்து சேரவில்லை என குறிப்பிட்டுள்ளார். விரைவில் அரசிடமிருந்து கடிதம் வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடிதம் கிடைத்த பின்னர் தண்டனை தேதிக்கு 3 நாட்கள் முன்னதாகவே நான் திகார் சிறைக்கு சென்று விடுவேன். அங்கு சென்று முதலில் தூக்கு மேடை மற்றும் தூக்குக் கயிறுகளை சரி பார்ப்பேன். அவற்றின் எடையையும் சரி பார்ப்பேன். தூக்குக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு மணல் நிரப்பப்பட்ட சாக்குகளைப் பயன்படுத்தி சோதனைகளை நடத்துவோம். அவர்கள் இறக்கும் வரை தூக்கிலிடப்படுவார்கள்.

அவர்களை தூக்கில் போட போவதற்காக நான் சிறிதும் கவலைப்படவில்லை. இந்த கொடிய குற்றவாளிகளை கொல்வது சமுதாயத்துக்கு அழுத்தமான செய்தியை சொல்வதாக இருக்கும். மேலும் நான் செய்ய போகும் இந்த செயலால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மன அமைதி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

4 குற்றவாளிகளையும் தூக்கில் போட அரசு Jallad-க்கு 1 லட்சம் ரூபாய், (ஒரு குற்றவாளியை தூக்கில் போட தலா ரூ.25,000) ஊதியமாக வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 Watch More ON : https://bit.ly/35lSHIO


Advertisement
நானும் என்.சி.சி. மாணவர் தான் - பிரதமர் மோடி பெருமிதம்..
மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Advertisement
Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..


Advertisement