ஆந்திராவில் வாகன தணிக்கையின் போது 15 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டு சிக்கியது தொடர்பாக பிரபாகர் என்பவரை பீமாவரத்தில் கைது ஸ்ரீகாகுளத்துக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.
அப்போது 2 கார் மற்றும் 4 பைக்குகளில் வந்த சுமார் 25 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி பிரபாகரனை போலீஸ் வேனிலிருந்து மீட்டதாக கூறப்படுகிறது.
எஸ்.ஐ உள்பட 5 போலீஸார் காயம் அடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.