அரசு துறை செயலாளர்கள் காலம் கடத்தாமல் திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு சேவையாற்றினால்தான் புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு வரமுடியும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒரு திட்டத்தை செயல்படுத்த 5 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக கூறினார்.