செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார் வயது 86

Oct 10, 2024 08:13:01 AM

ரத்தன் டாடா காலமானார்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86) காலமானார்

டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த ரத்தன் டாடா 2012-ல் ஓய்வு பெற்றார்

டாடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பணிவு, இரக்கம், அர்ப்பணிப்பு காரணமாக எல்லோராலும் நேசிக்கப்பட்டவர் டாடா

தொலைநோக்குப் பார்வையுள்ள தொழிலதிபர்- பழமையான மதிப்புவாய்ந்த நிறுவனங்களின் தலைவராக விளங்கினார்

தொழில்துறையில் சாதனை படைத்தவர் டாடா

பல சாதனைகளையும் தொழில்புரட்சியையும் நிகழ்த்தியவர் ரத்தன் டாடா

இந்தியப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார் டாடா

1937-ல் குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த ரத்தன் டாடா 30 ஆண்டுகால கடும் உழைப்பிற்குப் பின் டாடா குழுமத் தலைவரானார்

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இரங்கல்

ரத்தன் டாடாவின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்- ராஜ்நாத்சிங் இரங்கல்

பத்ம விபூஷண் விருது பெற்றவர் டாடா

ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளது

தொழிலதிபர்கள் இரங்கல்

ரத்தன் டாடா மறைவுக்கு கவுதம் அதானி, ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்கள் இரங்கல்

 


Advertisement
சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...
2028 வரை இலவசமாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு உள்ள தொடர்பு உறுதி - சி.பி.ஐ.
''மக்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்பும் காங்கிரஸ் கட்சி" - பிரதமர் மோடி
பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்
"ஹரியானா தோல்வியிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும்" தலைக்கனமும், ஆணவமுமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம் - சாம்னா நாளிதழ் விமர்சனம்
திருப்பதி பிரம்மோற்சவத்தின் பாதுகாப்பு பணியின் போது ரம்மி விளையாடிய காவலர்
ஹரியானாவில் 3வது முறை வெற்றி பெற்ற பாஜக குறித்து மோடி பெருமிதம்
ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க
அரியானா தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் வெற்றி

Advertisement
Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?


Advertisement