செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சென்ற பேருந்து... ஆன்மீகச் சுற்றுலா சென்ற 28 பயணிகள் பத்திரமாக மீட்பு

Sep 27, 2024 06:22:04 AM

தமிழகத்திலிருந்து ஆன்மீகச் சுற்றுலாவாக 28 பயணிகள் சென்ற தனியார் பேருந்து, குஜராத்தில் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தேசிய பேரிடர் மீட்புப்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கோயிலுக்கு பயணிகள் சென்றபோது, அங்குள்ள மாலேஸ்ரீ ஆற்றின் தரைப்பாலத்தை கடக்க முயன்ற பேருந்து வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.

தகவல் அறிந்து துணை ராணுவப்படையினர் 8 பேர் சிறிய லாரியில் சென்று, ஏணி மூலம் பயணிகளை கீழே இறக்கிய நிலையில், லாரியையும் வெள்ளம் சூழ்ந்ததால் அனைவரும் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர்.

பின்னர், பைபர் படகுகளில் சென்ற தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனைவரையும் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் 8 மணிநேரமாக வெள்ளத்திற்கு நடுவே பேருந்தில் தவித்த பயணிகள் வெளியே வந்தனர். பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக பாவ்நகர் மாவட்ட ஆட்சியர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement
பிரேக் டவுன் ஆகி நின்ற லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி விபத்து..
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நேற்று காரை வழிமறித்து நகை வியாபாரியை கடத்திய கும்பல்
பெங்களூர் பெண்ணைக் கொன்ற நபர் ஒடிசாவில் தூக்கிட்டுத் தற்கொலை
கனமழையால் முடங்கியது மும்பை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நடிகர் சித்திக்கின் மீது நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார்..
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தரப்பு மனு தள்ளுபடி... சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தது செல்லும்
திருப்பதி கோயில் முன் சத்தியம் செய்த கருணாகர ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு
காளஹஸ்தியில் ராகு - கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்த நடிகை நமீதா
புதுச்சேரியில் ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை

Advertisement
Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி


Advertisement