செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

பிரேக் டவுன் ஆகி நின்ற லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி விபத்து..

Sep 26, 2024 10:09:00 PM

ஆந்திர மாநிலம் சித்தூரில் முகிலி மலைப்பாதையில் நள்ளிரவில் பிரேக் டவுன் ஆகி சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி தீப்பற்றியதில் ஓட்டுநர் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

திருப்பதியில் இருந்து விறகு லோடு ஏற்றிக்கொண்டு குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் டவுன் ஆன நிலையில் சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் அதன் அடியில் படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி 2 லாரிகளிலும் தீப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் லாரியின் கீழ் படுத்து தூங்கிய ஓட்டுநரும் மோதிய லாரியின் ஓட்டுநரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.


Advertisement
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நேற்று காரை வழிமறித்து நகை வியாபாரியை கடத்திய கும்பல்
பெங்களூர் பெண்ணைக் கொன்ற நபர் ஒடிசாவில் தூக்கிட்டுத் தற்கொலை
கனமழையால் முடங்கியது மும்பை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நடிகர் சித்திக்கின் மீது நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார்..
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தரப்பு மனு தள்ளுபடி... சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தது செல்லும்
திருப்பதி கோயில் முன் சத்தியம் செய்த கருணாகர ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு
காளஹஸ்தியில் ராகு - கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்த நடிகை நமீதா
புதுச்சேரியில் ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை

Advertisement
Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி

Posted Sep 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!


Advertisement