திருப்பதியில் இருந்து திருமலையில் ஏழுமலையானை தரிசனம் மேற்கொள்வதற்காக புதுமணத் தம்பதி நடந்து சென்ற போது, மாப்பிள்ளை மென்பொறியாளர் நரேஷ்க்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். திருத்தணி அருகே கேசரம் கிராமத்தை சேர்ந்த நரேஷ்-சுவாதிக்கு கடந்த 11ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.