வங்கக்கடலில் மே 25ல் உருவாகிறது புயல்.!
புதிய புயலுக்கு "REMAL" என பெயரிடப்படும்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் 25ஆம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும்
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை மறுநாள் புயலாக உருவெடுக்க கூடும் - வானிலை மையம்
புயல் உருவாகும் பட்சத்தில், ஓமான் நாடு பரிந்துரைத்துள்ள REMAL என அந்த புயலுக்கு பெயரிடப்படும்