கேரள மாநிலம் கண்ணூர் மாமானிக்குந்நு பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்ற நடிகர் மோகன்லால் தேங்காயை தரையில் வைத்து அதை மூன்று முறை தாண்டிய பின்பு கத்தியால் உடைத்து வினோத நேர்த்தி கடன் செலுத்தினார்.
மோகன்லாலின் வினோத நேர்த்திக் கடன் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.