முதுகலைப் படிப்பில் சேர ஏப்ரல் 30 கடைசித் தேதி என்ற தகவல் தவறு என்றும், கடைசித் தேதி என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த வதந்தியை மாணவர்களும் பெற்றோர்களும் நம்ப வேண்டாம் என்றும் பல்கலைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.