திருமலை திருப்பதி கோயிலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், உறவினர்களுடன் வந்து ஏழுமலையானை வழிபட்டார்.
விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலினுக்கு ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.