சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு
ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்த நிலையில் கூடுதல் பொறுப்பு
தமிழிசையின் ராஜினாமா ஏற்பு
தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்றதாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல்