முன்னாள் உறுப்பினர்கள், தங்களின் நண்பர்கள், உறவினர்களை அடிக்கடி திருப்பதி மலைக்கு அழைத்து வந்து முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையானை வழிபட்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.
மாறாக, இதே நிலை தொடர்ந்தால், அவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகை ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.