ஜார்க்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்பு
ராஞ்சியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சராக பதவியேற்கிறார் சம்பாய் சோரன்
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்
சுயேச்சை எம்.எல்.ஏ.வாக அரசியல் வாழ்வை துவங்கியவர் சம்பாய் சோரன்
ஜே.எம்.எம். கட்சியில் இணைந்த பின் ஹேமந்த்தின் விசுவாசியாக கருதப்படுகிறார்
ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார் சம்பாய் சோரன்
ராஞ்சி, ஜார்க்கண்ட்